தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Syntonic | a. சேணொலிக் கருவிகலத்தில் அதிர்வுகள் இயைகின்ற. | |
Syriac | n. பண்டைய சிரியா நாட்டு மொழி, மேலை அராமிய, (பெ.) பண்டைய சிரியா நாட்டு மொழியிலுள்ள. | |
Syssarcosis | n. எலும்பிடைத் தசைத்தொடர்பு. | |
ADVERTISEMENTS
| ||
Systaltic | a. விரிந்து சுருங்குகிற, விரிந்து சுருங்கித் துடிதுடிக்கிற. | |
Systematic | a. முறையான, முறைப்படுத்தப்பட்ட, திட்டப்படியான, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட, முழுநிறை முனைப்புடைய, விட்டு விட்டு நிகழாத, முழுமனம் ஊன்றிச் செய்த, சிறிதும் இடைவிடாத. | |
Systematically | adv. முறையாக, ஒழுங்காக, முறை தவறாமல், ஒழுங்கு குலையாமல், விடாத்தொடர் பழக்கமாக, திட்டமிட்டு, திட்டமிட்டப்படி, முழுநிறைவாக, எதுவும் விட்டுவைக்காமல், முழுநிறை முனைப்புடன், முழுதும் மனமூன்றி. | |
ADVERTISEMENTS
| ||
Systemic | a. (உட.) உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த, உடலின் ஓர் உறுப்பு மட்டிலுஞ் சாராத. | |
Systolic | a. நெஞ்சுப்பைச் சுருக்கியக்கஞ் சார்ந்த. | |
Tabby-cat | n. பெண்பூனை, பேரிளம் பெண், வம்படிமேடைப் பெண். | |
ADVERTISEMENTS
| ||
Tabefaction | n. சோகை, மிகுமெலிவு. |