தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Syncytiumn. பல கருவுள் உயிர்ம அணு, கருவுட்கள் பலப்பல அடங்கினும் ஒரே உயிர்மமாயமைந்து செயலாற்றும் ஊன்மத் திரள்.
Syndactyl, syndactylousa. இடைத்தோலால் ஒன்றுபட்டிணைந்த விரல்களையுடைய, வாத்தின் கால்விரல்கள் போன்றிணைந்த.
Syndactylismn. இடைத்தோல் விரலிணைவமைவு.
ADVERTISEMENTS
Syndesmotica. எலும்புத் தசைநாண் இணைப்புச் சார்ந்த.
Syndetica. இணைப்பிடைச்சொல் சார்ந்த, இணைப்பிடைச் சொல்லைப் பயன்படுத்தகிற.
Syndicn. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழுவினர், மாநகராட்சி மன்ற உரிமைமுறைப்பேராள், சுங்க உரிமைப்பேராள், வணிகச் சங்க உரிமைப் பேராள், குற்ற நடுவர், மாநகராட்சி மன்ற முதல்வர், பண்டைக் கிரேக்க நாட்டில் முறைவர், நடுவர், உரிமைத் தூதுவர்.
ADVERTISEMENTS
Syndicala. செயலுரிமைப் பேராளர் சார்ந்த.
Syndicalismn. தொழிற்சங்க ஆட்சி இயக்கம், வேலை நிறுத்த முதலிய நடைமுறைச் செயல்கள் மூலம் தொழிலாளரே உற்பத்தியுரிமையைத் தம்பால் மாற்றியமைத்துக்கொள்ளும் நோக்கமுடைய இயக்கம்.
Syndicaten. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு, வணிக மன்றக் கூட்டவை, பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு, உரிமைவிளம்பரக்குழு, இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு, குத்தகைக் குழு, வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு, (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு, உரிமைக்குழுவாக அமைவி, உரிமைக் குழுவாகச் செயலாற்று, ஆட்சிக்குழுவாகச் செயற்படு, குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
ADVERTISEMENTS
Syndicationn. உரிமைக் குழு நிறுவுகை, உரிமைக் குழு அமைவு, ஆட்சிக் குழுவாகச் செயலாற்றுதல், ஆட்சிக்குழு, உரிமைக்குழு.
ADVERTISEMENTS