தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Syndicatorn. பொருட்கூட்டமைப்பின் சார்பிற் கொடுக்கல் வாங்கல் செய்பவர்.
Synecdochen. (இலக்.) ஆகுபெயர், சினையாகு பெயர், முதலாகு பெயர்.
Synoeciousa. தாவரங்களுள் ஆண் பெண் உறுப்புக்களை ஒருங்கே ஒரு கொத்தினுட் கொண்ட, முரண் தொடையான.
ADVERTISEMENTS
Synonym dictionaryஇணைச்சொல் அகராதி
Synonymica. ஒரு பொருட் பன்மொழி சார்ந்த, இணைபொருளுடைய.
Synoptic, synopticaln. வாய்மொழியார், விவிலிய ஏட்டின் ஆசிரியர் மாத்யூ-மார்க்-லியூக் ஆகியோருள் ஒருவர், (பெ.) பொழிப்பான, பொதுச்சுருக்கவிவரமான.
ADVERTISEMENTS
Syntctic, syntactiala. சொற்றொடரியலான, சொற்றொடர்பு சார்ந்த.
Syntectic, syntecticala. இளகலான, உருகுகிற, மெலிவான.
Synthetica. கூட்டிணைப்பு முறை சார்ந்த, கூட்டிணைப்பாலான, கூட்டிணைப்பிற்குரிய, கூட்டிணைப்புட்கொண்ட, கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட, பல்பொருளாக்கமான, இணைப்பாக்கமான, செயற்கைச் சேர்மமான, தொகுத்துப்பார்க்கிற.
ADVERTISEMENTS
Syntheticala. இணைவிப்பான, பல்பொருளாக்கமான, கூட்டிணைப்பு முறை சார்ந்த, தொகுப்பு நோக்குடைய.
ADVERTISEMENTS