தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Synchronizationn. ஒரே கால நிகழ்வு, ஒரு கணத்தொகை நிகழ்வு, பல்நிகழ்வொருகாண இசைவு.
Synchronizev. ஒரே காலத்ததாக நிகழ், ஒத்த காலத்தளவாகக் குறி, மணிப்பொறிகளைச் சமகாலங்காட்டுவி, காலக்கட்டளைப்படுத்து, ஒத்த காலத்தவராகக் குறிப்பிடு.
Synchrotronn. மின்மவிசைப் பெருக்கமூட்டப் பயன்படும் மின் காந்த விசை இணைவமைவு.
ADVERTISEMENTS
Synchysisn. தீப்பொறிக்கண்ணோய், சொற்குழப்பம்.
Synclastica. முற்றிலும் உட்குழிவான.
Synclinaln. (மண்.) மைவரை மடிவுப்படுகை, (பெ.) (மண்.) மையச் சாய்வான, ஒருபுள்ளி நாடச் சாய்வுத் தனமாயுள்ள, மைவரைச் சாய்வான, ஒரு கோட்டில் முற்றிலுஞ் சாய்வுத்தனமாயுள்ள.
ADVERTISEMENTS
Synclinen. (மண்.) மைவரை மடிவுப்படுகை.
Synclinoriumn. இடையுறழ்வுகளையுடைய பெருமைவரை மடிவுப்படுகை.
Syncopatev. இடைக்குறைப்படுத்து, (இசை.) ஓசையில் இழுப்பிசையாக்கு, செயற்கையாக அழுத்தமாற்றிச் சந்தத்தைத் தற்காலிகமாக வேறுபடுத்து.
ADVERTISEMENTS
Syncopateda. இடைக்குறுக்கமான.
ADVERTISEMENTS