தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sylviculture | n. காடு வளர்ப்பு. | |
Symbiotic | a. இணைதிற வாழ்வுத் திறமுடைய. | |
Symbiotically | adv. இணைவாழ்வுத் திறம்பட, இணைவாழ்வுத் திறச் சார்பாக. | |
ADVERTISEMENTS
| ||
Symbolic, symbolical | a. குறியீடாயமைந்த, அடையாளமான, உருவக வடிவான, குறியீட்டுருவான. | |
Symmetric, symmetrical | a. செவ்வொழுங்கான, செஞ்சீரான, செப்பமுடைய, (தாவ.) சரிசீரமைவுடைய, உறுப்புக்களை ஒத்த எண்ணிக்கையுடையனவாகக் கொண்ட. | |
Symmetrically | adv. ஒத்தியைவாக, செவ்வொழுங்காக. | |
ADVERTISEMENTS
| ||
Sympathetic | n. பரிவதிர்வுத் தொகுதி, ஒப்பியைவதிர்வு மண்டலம், உடனதிர்வு நரம்பு, பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர், (பெ.) ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய, பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற, உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற, வாசகர் உளந் தொடுகிற, பரிவதிர்வு சார்ந்த, உடனதிர்வியைபுடைய, உடனதிர்வொலியுடைய. | |
Symphytic | a. கலந்திணைந்து வளர்ந்த. | |
Symposiarch | n. புணர்கூட்டாயர், கூட்டுலா விருந்து முதல்வர், பத்திரிகைக் கட்டுரையரங்கத் தொகுப்பு முதல்வர், பொதுமேடைக் கருத்தரங்கத் தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
Symptomatic | a. நோய்க்குறி சார்ந்த, தனிப்படக்குறித்துக் காட்டுகிற, நேரறிகுறியான, மேல்வருகை குறித்த, மேற்படர் வளர்ச்சி குறித்துக்காட்டுகிற. |