தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Syconium | n. (தாவ.) அத்தியினக் காய், பல்விதைகளாக முதிர்வுறும் முதிராச் சதைத்தோடு. | |
Sycophancy | n. அண்டிப்பிழைப்பு, ஒட்டி வாழ்வு, கொத்தடிமைத்தனம். | |
Sycophant | n. அண்டிப் பிழைப்போர், கெஞ்சிப் பிழைப்பவர், கொத்தடிமையர். | |
ADVERTISEMENTS
| ||
Sycophantic | a. அண்டிப் பிழைக்கிற, ஒட்டி வாழ்கிற, கெஞ்சிப் பிழைக்கிற, அடிமைத்தள மிக்க. | |
Sycosis | n. கத்திப் பரு, தாடைத் தோல்நோய். | |
Syllabic | a. அசை சார்ந்த,அசைக்குரிய, அசை வடிவான, அசைபோன்ற, அசைமுறையான, முழுஅசைக்குறியீடான, அசை ஒலியுடைய, அசை அசையாக ஒலிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Syllabication | n. அசை அலகீடு, அசைப்பிரிவீடு, அசையொலிப்பு. | |
Syllabification | n. அசைப்பிரிவீடு, அசையலகுமுறை. | |
Sylleptic | a. ஒருவழித்தழுவல் மயக்க அணி சார்ந்த, (இலக்.) ஒருவழித்தழுவலான. | |
ADVERTISEMENTS
| ||
Syllogistic, syllogistical | a. (அள.) முக்கூற்று முடிவு சார்ந்த, விதிதரு முறையான, நேரியல் வாத முறைன. |