தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Swashbucklern. முரடன், எளியோரைத் துன்புறுத்துபவன், அடியாள், கூலிக்கு அடிதடி செய்யும் போக்கிரி.
Swayed, sway-backeda. குதிரை வகையில் இயற்கைக்கு மாறாகக் குழிந்த முதுகுடைய.
Sweat-clothn. குதிரைச் சேணத்தின் அடியிற் போடப்படும் மென்கம்பளம்.
ADVERTISEMENTS
Sweat-ductn. வியர்வை நாளம்.
Sweating-sicknessn. ல்ணடனின் 15, 16 ஆம் நுற்றாண்டுக்கால வியர்வைக் காய்ச்சல் கொள்ளைநோய்.
Sweet-scenteda. நறுமணமுடைய.
ADVERTISEMENTS
Sweptbacka. பின்னேந்தலான, விமான இறக்கைகளின் புறப்பகுதி வகையில் பின்னோக்கி வளைந்த.
Swine-cressn. சிலுவை வடிவ இலையுடைய கரம்பு நிலச் செடிவகை.
Swines-succoryn. சூரியகாந்தியின் நீலமலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Swing-backn. பின்வளைவு, செயலெதிர் விளைவு, சாய்த்துச்சரிப்படுத்தும் நிழற்படக் கருவியின் பிற்பகுதி.
ADVERTISEMENTS