தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Syncopationn. (இலக்.) இடைக்குறைப்படுத்துதல்.
Syncopen. (இலக்.) இடைக்குறை, இடையசைக்குறை, சொல்லின் இடையெழுத்துக் குறைவடிவம், (மரு.) குருதி மயக்கம், குருதியழுத்தக் குறையால் ஏற்படும் உணர்விழப்பு, (இசை.) அழுத்தமாற்றச் சந்தத் திரிபு, (இசை.) குரலிணைவால் ஏற்படம் சுர இழைவு.
Syncopic, syncopticஇடைக்குறை சார்ந்த, இடைக்குறுக்கம் உடைய.
ADVERTISEMENTS
Syncotyledonousa. இரு கதுப்பிணைவான.
Syncretica. சமசரஞ் சார்ந்த.
Syncretismn. சமரசப் பண்பு, சமயக் கிளைகளிடையே சமரச இணைப்பு, பல்சமய இணைப்புக் குளறுபடி.
ADVERTISEMENTS
Syncretistn. பொதுச்சமய முயற்சியாளர்.
Syncretistica. பொதுச்சமய சமரச முயற்சிக்குரிய.
Syncretizev. ஒருமைப்படுத்த முயலு.
ADVERTISEMENTS
Syncro-meshn. உந்துவிசை மாற்றமைவு, உந்து வண்டிகளில் விசைமாற்றுப் பற்சக்கர இடை உராய்வமைவு, (பெ.) உந்துவிசை மாற்றமைவு சார்ந்த, பற்சக்கர விசைமாற்றுக்கு உதவும் வகையில் தற்காலிகச் சமவிசை பேணும் வகையில் இடைஉராய்வு அமைவுடைய.
ADVERTISEMENTS