தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tacev. வாயை மூடு, பேசாமலிரு.
Tacetv. (இசை) நிறுத்துக, பாட்டு நிற்கட்டும், மேளம் நிறுத்து.
Tach, tacheதொடரில் ஒரு கண்ணி, இடையிணைப்புக் கொளுவி.
ADVERTISEMENTS
Tachgraphic, tachygraphicala. பண்டைக் கிரேக்க ரோமரின் சுருக்கெழுத்துமுறை சார்ந்த.
Tachometern. விசைமானி.
Tachometryn. விசைமான முறை, விரைவுவீத அளவு முறைமை.
ADVERTISEMENTS
Tachycardian. இதயத் துடிதுடிப்புக் கோளாறு.
Tachygraphyn. பண்டைக் கிரேக்க ரோமரின் சுருக்கெழுத்து முறை.
Tachylyten. பளிங்குபோன்ற கந்தகப்பாறை வகை.
ADVERTISEMENTS
Tachylytica. பளிக்குக் கந்தக இயலான.
ADVERTISEMENTS