தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tackle | n. கப்பற்பாய் இழுப்புக் கருவிகலம், கயிறு கப்பி கலன், தொழிற் கருவிகலன், தொழிற் கருவிகலன், முயற்சிக் கருவிகல அமைவு, (வினை) பற்று, பிடி, சமாளி, ஊக்கத்துடன் முயற்சிசெய், எதிர்த்துப் போராடு, உதைபந்தாட்ட வகையில் ஆட்டக்காரணை தடுத்து நிறுத்து. | |
Tackle, -block | கயிறுருள் கப்பி. | |
Tackle-fall | n. கப்பி இணைகயிரு. | |
ADVERTISEMENTS
| ||
Tact | n. விரகு, சாமர்த்தியம், (இசை) தாளம், கைத்தாள இலயக்குறிப்பு. | |
Tactful | a. விறல் நிறைந்த, சாமர்த்தியான. | |
Tactic | n. போரணி நடைமுறைத் திட்டம், போர்த்துறை நடைமுறைச் செய்தி, சூழ்ச்சித்திறமுடய செயல்முறை. | |
ADVERTISEMENTS
| ||
Tactical | a. போர்த்திறஞ் சார்ந்த, படையாட்சித்திறஞ் சார்ந்த, குண்டுவீச்சு வகையில் நிலநீர்ப் போர்த்துறை நடவடிக்கைகளுக்குத் துணையாதரவான, செயல்திறத்திட்டம் வாய்ந்த, திறமார்ந்த திட்டமிட்டுச் செய்யப்பட்ட, திறமார்ந்த திட்டமுடைய, ஒழுங்கு சார்ந்த, வகுப்பு முறை சார்ந்த. | |
Tactician | n. போர்த்துறைஆட்சித்திற வல்லுருநர், போரணிச் செயல் திற வல்லுநர், படையாட்சித் திறலாளர். | |
Tactics | n. போர்த்திற ஆட்சி, படையணித்திறம், போர்க்கள அணியமைப்புகத்திறம், படைத்திறச் சூழ்ச்சிமுறைகள், சூழ்ச்சிமுறை, தந்திலோபாயம். | |
ADVERTISEMENTS
| ||
Tactile | a. தொட்டறியக்கூடிய, ஊறுணர்வுப்புலஞ் சார்ந்த, ஊறுணர்வால் உணரப்பட்ட, புலஞ்சென்று தொடுகிற, ஊறுணர்ச்சிக் குறிப்பு வாய்நத, தொடுவது போன்ற உணர்ச்சி தருகிற, திட்ட உணர்வு தருகிற, வண்ணச்சாய வகையில் திண்மையுணர்வூட்டுகிற, வண்ணச்சாயக் கலைத்துறையில் திண்மையுணர்வூட்டுமுறை சார்ந்த. |