தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tally-clerkn. நாவாய் ஒப்புக் கணிப்பாளர், கப்பற் சரக்குகளைப் பட்டியலைக்கொண்டு சரிபார்ப்பவர்.
Talmudistica. யூதவேதஞ்சார்ந்த.
Tamarackn. அமெரிக்க ஊசியிலை மரவகை.
ADVERTISEMENTS
Tandstickorn. உராய்வதால் தீப்பற்றும் ஸ்வீடன் நாட்டுத் தீக்குச்சி.
Tangencyn. தொடுவரை நிலை, வட்டத்தின் ஒருபுள்ளி தொட்டுப்பின் தொடாது விலகிச் செல்லுங் கோட்டு நிலை, தொட்டுத் தொடாநிலை, மீண்டிணையாத் தொடுநிலை, மீண்டணையாகத் தொடுநிலை, வெட்டாது சறுக்கிச் செல்லும் நிலை.
Tangent-balancen. வௌ஢ளிக்கோல், அளவுக்கூறுகள் குறிக்கப்பெற்ற தண்டின் நிலையினால் எடைகாட்டும் நிறை கோல்.
ADVERTISEMENTS
Tannica. தோல் பதனீட்டுப் பட்டை சார்ந்த, தோல் பதத்டதுவர் சார்ந்த.
Tanning companyதோல் பதனீட்டுக் குழுமம் க்ஷீ நிறுவனம்
Tanrecn. புழுவுணி, மடகாஸ்கர் தீபவிற்குரிய புழுப்பூச்சியுண்ணும் பால்குடி உயிர்வகை.
ADVERTISEMENTS
Tantalus-cupn. மாய ஏங்குருச் சாடி, தாடையளவு உறிஞ்சு தாழ்கவிகைக் குழாய் பொருத்தப்பெற்ற மணி உருவமைந்த நீருறிஞ்சிக்குழாய்த் தத்துவத்தை விளக்கு விளையாட்டுக் கலம்.
ADVERTISEMENTS