தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
TaxI dancer | n. காசுக்குக் கூடியாடும் மகள். | |
Taxicab | n. வாடகை மோட்டார். | |
Taxonomic, taxonomical | a. வகுப்பு தொகுப்புமுறையடிப்படையாக. | |
ADVERTISEMENTS
| ||
Taxonomically | adv. வகுப்பு தொகுப்புமுறை சார்ந்த. | |
Tchick | n. சுச்சூ ஒலி, நாத்துறுத்தொலி, (வினை) சுய்சூ ஒலி செய், நாத்துறுத்தொலி செய். | |
Tea-caddy | n. தேயிலைப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Tea-cake | n. தேநீரோடு உண்ணும் பண்ணிய வகை. | |
Teach | v. கற்பி, படிப்பி, கல்வி ஆசிரியராய் இரு, விளக்கு., காட்டு, கற்பிக்குமுறையில் விரித்துறை. | |
Teachability | n. கற்பிக்கப்படும் இயல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Teachable | a. கற்பிக்கத்தக்க, கற்க விரும்புகிற. |