தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Teachern. கல்வி ஆசிரியர், கணக்காயர்.
Teachershipn. கல்வி ஆசிரியர் பணி, கணக்காயர் நிலை.
Tea-chestn. தேயிலைப் பெட்டகம்.
ADVERTISEMENTS
Teachingn. கற்பித்தல், படிப்பினை, பாடம், கற்பிக்கப்பட்ட செய்தி, கற்பித்த மெய்ம்மை, போதிக்கப்பட்ட கோட்பாடு.
Teachnicala. தொழில் நுட்பமான, தனிததுறைக்குரிய, தொழில் துறை சார்ந்த, தொழில் நுட்பத் துறை சார்ந்த, இயல் நுட்பத் துறைக்குரிய, கலைநுட்பத் துறை சார்ந்த, கலையியலான, சட்ட நுணக்கஞ் சார்ந்த, சட்டமுறைப்பட்ட.
Tea-clothn. தேநீர் அருந்தக மேசைவிரிப்பு, தேநீர் வரித்துணி, தேநீர்க்கலந் துடைக்குந் துணிக்குட்டை.
ADVERTISEMENTS
Teacupn. தேநீர்க்குவளை.
Teacupfula. தேநீர்க் குவளை அளவு.
Tear-ductn. கண்ணீர் நரம்புக்கால், கண்ணீர் நரம்பிழை.
ADVERTISEMENTS
Tea-servicen. தேநீர் வழங்கீட்டுப்பணி, தேநீர் வழங்கீட்டு ஊழியத்துறை, தேநீர் வழங்கீட்டுக் கருவிகலத் தொகுதி.
ADVERTISEMENTS