தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Temporofaciala. கன்னப் பொட்டுப் பகுதியும் முகமுஞ் சார்ந்த.
Tenacen. குறட்டுப்பிடிப்பு, சீட்டாட்டத்தில் எதிரி வீட்டு வகை உச்ச இனத்தின் மேல் கீழினம் கைவசமாக உடைமநிலை, குறட்டுப்பிடிச் சீட்டு, சீட்டாட்டத்தின் எதிரி சீட்டு வகை உச்ச இனத்தின் மேல்கீழினமாகக் கைவசமுள்ள சீட்டினை.
Tenaciousa. விடாப்பிடியான, குரங்குப்பிடியான, சொத்து வகையில் விடாது இறுகப்பற்றிக் கொள்கிற, உரிமை வகையில் உறுதியாகப் பற்றிக்கொள்கிற, கொள்கை வகையில் விடாது மேற்கொள்கிற, நினைவாற்றல் வகையில் மறக்க விடாது உள்ளத்தில் ஊன்றியுள்ள, ஒட்டிக்கொண்டுள்ள, ஊற்றமாகப் பற்றிக்கொள்ளுகிற, பசைப்பற்றுள்ள, விடாது இணைந்துள்ள, எளிதிற் பிரிவுபடாத, மிகு கெட்டியான.
ADVERTISEMENTS
Tenacityn. விடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம்.
Tenaculumn. அறுவை மருத்துவர் பற்றுகொக்கி.
Tenchn. நன்னீர் மீன் வகை.
ADVERTISEMENTS
Tendencyn. போக்கு, சார்பு, இயற்சாய்வு மனப்பாங்கு.
Tenebrifica. இருளுண்டுபண்ணுகிற.
Tennis-courtn. வரிப்பந்தாட்டக் களம்.
ADVERTISEMENTS
Tenrecn. மடகாஸ்கர் தீவின் வாலில்லா முள்ளெலி வகை.
ADVERTISEMENTS