தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Testacyn. இறுதிவிருப்ப ஆவண அடைவு, இறுதி விருப்ப ஆவணம் எழுதிவிட்டு இறந்துபோயிருக்கும் நிலை.
Testceann. தோட்டுயிர், சிப்பினம், (பெயரடை) தோட்டுயிர்சார்ந்த, சிப்பியினத்துக்குரிய, கடுந்தோடுடைய.
Testicardinesn. pl. இழைபூட்டுடைய தோட்டுயிரினம்.
ADVERTISEMENTS
Testiceln. அண்டம்., விதை.
Testiculara. விதைபற்றிய.
Testiculatea. விதைபோன்ற, விதைகளையுடைய.
ADVERTISEMENTS
Test-matchn. தொடராக நடக்கும் அனைத்து நாடுகள் போட்டிப்பந்தயங்களுள் ஒன்று.
Tetanicn. நரப்பிசிவு நோய் மருந்து, (பெயரடை) நரப்பிசிவு நோய் சார்ந்த.
Tetchinessn. சிடுசிடுப்புடைமை, எரிச்சலுடைமை.
ADVERTISEMENTS
Tetchya. சிடுசிடுப்பான.
ADVERTISEMENTS