தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Theatricalityn. நாடகமேடைப் பண்பு முனைப்பு, பகட்டாரமாரத் தன்மை, போலிப்பகட்டு, செயற்கை நடை.
Theatricalizev. நாடகப்பண்பூட்டு, நாடகமேடைக்கு இயைவி, நாடகமேடை நடிப்புப் போன்றதாக்கு.
Theatricallyadv. நாடகமேடை முறையில்.
ADVERTISEMENTS
Theatricalsn. pl. நாடகக் காட்சிகள், நாடகமேடையாட்கள், நாடகமேடைத் தட்டுமுட்டுப் பொருள்கள், நாடக மேடைச் செய்திகள்.
Theicn. தேநீர் வரம்பின்றிப் பருகுபவர்.
Thematica. (இசை) பாடல் குறித்துரைக்கும் பொருள் சார்ந்த, பாடற்பொருள் சார்பான, (இலக்) எழுத்துப் பேறான, பெயர்-வினைச்சொற்களின் பகுதியடுத்துப் பகு பதங்களில் வருகிற.
ADVERTISEMENTS
Thenceadv. அங்கிருந்து, அவ்விடத்திலிருந்து, அப்போதிலிருந்து,அதிலிருந்து, அவற்றிலிருந்து. அந்த மெய்க்கோள்களிலிருந்து, என்ற காரணத்தினால்.
Thenceforth, thenceforwardadv. அப்போதிலிருந்து, அக்காலம் முதற்கொண்டு, அந்தக் கண முதலாக, அந்தச் சமய முதலலாக.
Theocracyn. கடவுள் இறைமை யாட்சி, புரோகிதர் ஆட்சி.
ADVERTISEMENTS
Theocrasyn. யோகம், இறையுயிர் இபு, புத்தரது நிர்வாணநிலை, அருகநிலை, சாயுச்சியம், தியானத்தின் மூலம் ஆன்மா கடவுளோடு ஒன்றும் நிலை.
ADVERTISEMENTS