தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Theocrat | a. தெய்வஆட்சியில் தெய்வப் பெயரால் ஆளுநர், தெய்வ ஆட்சியில் குடிமகன். | |
Theocratic | a. தெய்வ ஆளுகை சார்ந்த. | |
Theological | a. இறைமை நுல் சார்ந்த,. சமய நுலுக்குரிய, விவிலியத்தை அடிப்படையாகக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Theomachy | n. தேவாசுரப்போர், தெய்வப்பூசல். | |
Theomancy | n. சாமியேறிக்குறிகூறல்., | |
Theomaniac | n. சமயப் பித்தர், தானே கடவுளென்னும் நம்பிக்கையர். | |
ADVERTISEMENTS
| ||
Theomorphic | a. தெய்வ வடிவம் வாய்ந்த. | |
Theophanic | a. கடவுட் காட்சிக்குரிய, கடவுள் நேரடியாக வந்து தோன்றுதற்குரிய. | |
Theophilanthropic | a. அருளன்பிணைவுக் கோட்பாடு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Theopneustic | a. திருவருள் அகத்தூண்டுதல் சார்ந்த. |