தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trap-cut | a. மணிக்கல் வகையில் படியடுக்கிப்பட்டையிட்ட | |
Trash-ice | n. நீரிற் கலந்த பனிகட்டித் துண்டு. | |
Traumatic | n. புற அதிர்ச்சிப்புண் மருந்து, (பெயரடை) புற அதிர்ச்சிப்புண் சார்ந்த, புற அதிர்ச்சிப் புண்ணாக்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Treacherious | a. கடமையுணர்வு கொன்ற, நம்பிக்கைத் துரோகமான, வஞ்சித்து ஒழுகுகிற, கீழறுப்பான, பொறுப்புக் குலைவான, நட்புக்கோடான, காட்டிக்கொடுக்கிற. | |
Treacherously | adv. நம்பிக்கைத்துரோகமாய், நன்றி கொன்ற விதமாய். | |
Treachery | n. நம்பிக்கைத்துரோகம், நன்றிக்கொலை, கீழறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Treacle | n. பாகு, (பே-வ) இழுது சர்க்கரை, கூழ்வெல்லம், உருண்டைவெல்லம், மரவகைத் தீஞ்சாறு, நச்சுக்கடி மாற்று மருந்துவகை, நச்சுமாற்று மருந்துவகை, பசப்புக் ககர்ச்சி, பசப்புக் கவர்ச்சிப் பண்பு, (வினை) விட்டில்களைப் பிடிப்பதற்காக மரத்திற் பாகு தடவு, இன்பாகு பூசு, இன்பாகு பூசி மருந்து கொடு. | |
Treacle-mustard | n. செடிவகை. | |
Treacliness | n. தீம்பாகுத்தன்மை, இழுதுத்தன்மை, பசையினிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Treacly | a. தீம்பாகு சார்ந்த., தீம்பாகு போன்ற, பசையினிப்பு வாய்ந்த. |