தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transferencen. இடமாற்றீடு, பணியிட மாற்றீடு, திட்ட இடமாற்றம், மாற்றிக் கெடுப்பு, மாற்றி வழங்கீடு, மாற்றி ஒப்படைப்பு, படைத்தள மாற்றம்.
Trans-Gangetica. கங்கையாறு கடந்த.
Transhumancen. கால்நடைப் பருவகாலப் புடையெழுச்சி, பருவகாலத்திற்கு ஏற்றபடி மேய்ச்சலுக்காகக் கால்நடைகளை இடத்துக்கிடம் கொண்டேகுஞ் செயல்.
ADVERTISEMENTS
Transience, transiency, n..நிலையாமை, சிறுபோதைய நில, நிலையற்ற தன்மை, உறுதிப்பாடற்ற தன்மை, கணத்தில் மாறுபடும் நிலை, சிறுதிற இயல்பு, அறவே முக்கியத்துவமின்மை.
Transiliencyn. தவளைப்பாய்ச்சு.
Transit-circlen. கோட்கடப்பு வட்டக் கருவி, நுண்ணல கீடடினையுடைய கோட்கடப்பளவை வட்டக் கருவி.
ADVERTISEMENTS
Translocatev. தாவர உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டு பண்ணு.
Translocationn. தாவர உள்நிலைப் புடபெயர்ச்சி.
Translucencen. ஔதயுருவல் நிலை, ஔதக்கதிர் கடப்பியல்பு, அரை ஔத ஊடுருவலான நிலை, ஔதக்கதிர் செல்ல விட்டு உருக்காட்சி கடக்கவிடாத நிலை.
ADVERTISEMENTS
Translucencyn. ஔத யுருவல் தன்மை, ஔதக்கதிர் கடப்பியல்பு, ஔதக்கதிர் ஊடுருவும் இயல்பு,
ADVERTISEMENTS