தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transcontinentala. கண்டங்கள் கடந்து செல்கிற.
Transcribev. பார்த்துப் படியெடு, பார்த்து எழுது, மேல் ஒலிபரப்புப் பதி, இனி ஒலிபரப்புவதற்காகப் பதிவு செய்து வை.
Transcribern. பார்த்தெழுதுபவர், பார்த்துப் படி செய்பவர்.
ADVERTISEMENTS
Transcriptn. எழுத்துப்படி.
Transcriptionn. படியெடுத்தல்.
Transcriptivea. கைப்படி எடுப்பான.
ADVERTISEMENTS
Transculturationn. இடைமாறுதற் காலப் பண்பு மாற்றம்.
Transcurrenta. குறுக்காய் ஓடுகிற, குறுக்கு மறுக்காகச் செல்லுகிற.
Transducern. விசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி.
ADVERTISEMENTS
Transectionn. குறுக்கு வெட்டு, குறுக்கு வெட்டுப் பகுதி, குறுக்கு வெட்டு முகப்பு.
ADVERTISEMENTS