தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trajectory, n.,விசைவீச்சு வளைவு, தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி, (வடி) சமவெட்டு வளைகோடு, வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை.
Tram-car, n.,அமிழ் தண்டூர்தி, டிராம் வண்டி.
Tramp-pickn. கடப்பாறை, நெம்புதுடுப்பு.
ADVERTISEMENTS
Trance
Trancendence, terancendencyn. கடந்த நிலை, அறிவு வஜ்ம்பு கடந்த நிலை, தத்துவங் கடந்த நிலை, விஞ்சிய நிலை, மனவாசகங் கடந்தமை.
Trancendent
ADVERTISEMENTS
Trancendentalismn. ஷெல்லிங்-எமர்சன் ஆகியோரின் மெய்விளக்கக் கோட்பாடு, அனுபவங் கடந்த அறிவின் மூல தத்துவ ஆராய்ச்சி, அனுபவச் சார்பற்ற மனத்தின் மூல அறிவுத் தத்துவப் பகுதி ஆராய்ச்சி, அனுபவச் சார்டபற்ற மனத்தின் மூல அறிவுத் தத்துவப் பகுதி ஆராய்ச்சி, மெய்விளக்கத் துறையின் தௌதவற்ற மருட்சியூட்டுங் கூறு.
Transact, v.செயல் முறையாற்று, நடைமுறைப்படுத்து, தொழில் முறை வகையில் நடத்து.
Transactiojnn. தொழில் நடைமுறை, தொழில் முறைச் செயலாட்சி, வாணிக நடவடிக்கை, தொழின் முறை நடவடிக்கை, இடைபாடு, தொழின் முறைத் தொடர்பு, (சட்) சட்ட உரிமை பாதிக்குஞ் செயல்(சட்) இருதிற விட்டுக் கொடுப்புச் சமரசம்.
ADVERTISEMENTS
Transactionsn. pl. நிலைய அறிக்கைகள், நிலைய வெறியீடுகள்.
ADVERTISEMENTS