தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Traducian | n. உயிர் முதற்பெருக்கக் கோட்பாட்டாளர், உயிர்களின் உடம்பைப்போலவே உயிர் முதலும் இனவழிப் பெருக்கத்தால் ஆக்கமுறுகிறது என்னுங் கோட்பாட்டாளர். | |
Traducianism | n. உயிர் முதற்பெருக்கக் கோட்பாடு. | |
Traducible | n. தூற்றத்தக்க, இகழத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Traffic | n. வாணிக நடிவடிக்கை, தனிச்சரக்கு வகையில் வாணிகம், வாணிகத்தொடர்பு, கொடுக்கல் வாங்கல் தொடர்பு, வாணிகப் போக்கு வரவு, போக்குவரவுத் தொடர்பு, போக்குவரவு நடமாட்டம், ஊர்தித்துறை நடவடிக்கைகள் குதி, போக்குவரவுத்துறை ஆளேற்ற அளவு, பண்டங்களின் இடப்பெயர்வு, சரக்கு இடப்பெயர்வளவு, ஆள்சரக்கப் போக்குவரவுத் தொகுதி, போக்குவர வடர்த்தி அளவு, செயல்வகைத் தொடர்பு, (வினை) வாணிகஞ் செய், வாணிகத் தொடர்புகொள், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு, பண்டமாற்று மேற்கொள், இழிதொழில் வாணிகஞ் செய். | |
Traffic | நெரிசல், வாகன நடமாட்டம் (போக்குவரத்து) | |
Trafficator | n. சுட்டு மூட்கை, உந்துவண்டித் தசை காட்டுங் கை. | |
ADVERTISEMENTS
| ||
Trafficking | n. வாணிகஞ் செய்தல், வாணிகத்தொடர்பு கொள்ளல், வாணிகத்தொடர்பு கொள்ளல், இழிதொடர்பு கொள்ளல், (பெயரடை) வாணிகத்தொடர்பு கொள்கிற, இழிதொடர்பு கொள்கிற. | |
Traffic-lights | n. pl. சந்தி வழிகாட்டி நிற அடையாள விளக்கம். | |
Traffic-manager | n. ஊர்திப்போக்குவரத்து மேற்பார்வையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Traffic-returns | n. pl. போக்கு வரவு பற்றிய காலமுறை விவர அறிக்கைப் பட்டியல். |