தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trackmobile | n. இருப்புந்து, ஊர்திப் பகுதிகளை இடமாற்றப் பயன்படும்படி தண்டவாளத்திலும் பாதையிலுஞ் செல்லவல்ல உந்து கலம். | |
Tracks | n. pl. அடிச்சுவடுகள், கால்தடப் பதிவுகள். | |
Track-suit | n. ஓட்டப்பந்தயப் பயிற்சியாளர் உடை. | |
ADVERTISEMENTS
| ||
Tract | n. சிறு ஆய்வுக்கட்டுரை, சமய ஆய்வுக் கட்டுரை, ரோமன் கத்தோலிக்க திருச்சபை வகையில் துதிப்பாடல் வகை. | |
Tractable | a. எளிதாக இணக்குவிக்கக்கூடிய, எளிதிற் பயிற்றுவிக்கத்தக்க, பணிவிசையான, எளிதிற் கையாளத்தக்க, கையாட்சிக்கு ஒத்திசைந்து போகக்கூடிய, எளிதில் உருவாக்கத்தக்க, இசைவிழைவான. | |
Tractarian | n. ஆக்ஸ்போர்டில் 1க்ஷ்க்ஷ்3-ல் தொடங்கப்பட்ட சமயத்துறை இயக்கப்பற்றாளர். | |
ADVERTISEMENTS
| ||
Tractarianism | n. ஆங்கிலத் திருச்சபையில் கத்தோலிக்க நடைமுறைகளைப் புதுப்பிக்கும் முறையில் 1க்ஷ்க்ஷ்3-ல் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு சமயத்துறை இயக்கம். | |
Tractate | n. ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுத் தனியேடு. | |
Traction | n. மேற்பரப்பிழுவை, மேற்பரப்பின் நெடுக இழுத்துச் செல்லல், தசைச்சுரிப்பு, தசைப்பரப்பிழுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Tractional | a. மற்றொன்றினை இழுப்பதற்குரிய. |