தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Traction-engine | n. இழுவை இயந்திரம். | |
Traction-wheel | n. இழுவை இயந்திரச் சக்கரம். | |
Trac-tive | a. இழுக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Tractor | n. இழுவை இயந்திரம், பாட்டையில் அல்லது வயலில் பெரும் பளுவை இழுப்பதற்கான நீராவி இயங்குபொறி, இயந்திரக் கலப்பை, முகப்பியந்திர விமானம், இயக்கு பொறியயை முன்புறமுடைய விமானம், இழுவை உந்துவிசைக் கலம், வுக்காப்பு, விஞ்ஞானப் புனைவுக்கதைவாணர் வழக்காற்றில் சேண்கலப் பகைப்பிழம்பழிப்பமைவு. | |
Tractors | இழுவைகள் | |
Trading corporation | வணிகக் கூட்டிணையம் | |
ADVERTISEMENTS
| ||
Traditionalistic | a. வரன்முறை மரபு சார்ந்த, வழிவழி வந்த, வரன்முறை மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான. | |
Traduce | v. பழித்திகழ், பழிதூற்று, இழித்துரை, திரித்திகழ்ந்து காட்டு. | |
Traducement | n. திரிப்பிகழ்வு, தூற்றரவு. | |
ADVERTISEMENTS
| ||
Traducer | n. திரிப்பிகழ்வாளர், தூற்றுபஹ்ர். |