தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tragacanthn. மருந்துப்பிசின் வகை, காலிக்கோ கட்டடத்துக்குப் பயன்படும் பிசின்.
Tragic, tragicalதுன்பியல் நாடகஞ் சார்ந்த, துயர்நிறைந்த, பெருவருத்தந் தருகிற, வாழ்விறுதிக்குரிய, வரும் கடுந்துயர் முடிவு சுட்டிய.
Tragicallyadv. அவலரமாய், வருந்தத்தக்க முறையில், பின் வ இடரின் முன் குறிப்பாக.
ADVERTISEMENTS
Tragicomedyn. இன்பியல் துன்பியல் கலவை நாடகம், இன்பியல் முடிவுடைய துன்பியல் நாடகம்.
Tragicomic, tragicomicala. இன்பதுன்பக் கலவை நாடகஞ் சார்ந்த, இன்பதுன்பக் கலவையான.
Training-collegen. ஆசிரியப் பயிற்சிப் கல்லுரி, பயிற்சிக் கல்லுரி.
ADVERTISEMENTS
Training-schooln. ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, பயிற்சிப்பள்ளி.
Trajectv. கடந்து இட்டுச்செல், கடந்து கொண்டுசெல், கடக்கச் செய், கடந்து அனுப்பு, இடம் பெயர்த்தனுப்பு.
Traject n. கடவு, கடத்தல், பரிசல் கடவுத்துறை, இடமாற்றம்.
ADVERTISEMENTS
Trajectionn. உந்தீடு, தள்ளிவிட்டனுப்புதல், உளத்தில் உந்துதடப் பதிவீடு.
ADVERTISEMENTS