தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Traceryn. கல்லரிற் செதுக்கப்படும் சித்திர அணியொப்பனை வேலைப்பாடு, ஒழுகியல் வரியணி ஒப்பணை, பூச்சியிறகில் காண்ப்படுவது போன்ற ஒழுகிச்செல்கிற உருவரைக்கோடுகளாலான ஒப்பனைத் தோரணி.
Trachean. (உள்,வில) குரல்வளை, (பூச்) உயிர்ப்புக் குழாய், பூச்சிவகைகளில் புற இணைப்புக்ட காற்றுக் குழாய்களுள் ஒன்று, (தாவ) நீர் வளி செல் நுண் புழைக்கால்.
Tracheatea. மூச்சுக்குழல் உடைய, நுண்புழைக்கால் உடைய.
ADVERTISEMENTS
Tracheit;isn. குரல்வளை அழற்சி.
Tracheocelen. குரல்வளைச் சுரப்பி வீக்கம், குரல் வளை தொங்குசதையாக வீங்கி ஆறாத நோய்க்கோளாறு.
Tracheotomyn. (அறு) மூச்சுக்குழல் துளைப்பறுவை.
ADVERTISEMENTS
Trachoman. (மரு) கண்ணிமைப்பு நோய்.
Trachyphonian. குரல் கரகரப்பு.
Trachyten. சொரசொரப்பான அழற்பாறை வகை.
ADVERTISEMENTS
Tracingn. படியெடுப்பு, வரைபடப் படி, பதிவெடுப்புப் படி.
ADVERTISEMENTS