தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Touchy | a. கூருணர்வுடைய, முன்கோபியான, தொட்டாற்சிணுங்கியான. | |
Tour de force | n. ஆற்றற் பரிசோதனை. | |
Tour ing-car | n. சுற்றுலா உந்துகலம். | |
ADVERTISEMENTS
| ||
Touraco | n. வண்ணப் புள், பல்வண்ணசந் சிறகும் முனைப்பான சூட்டுமுடைய பெரிய ஆப்பிரிக்க பறவை வகை. | |
Tow-car | n. மீட்பமைவூர்தி, பாழடைந்த அல்லது சேற்றிலழுந்திய உந்துகலங்களை மீட்டுச் சிறுபழுது பார்க்கும் அமைவுடைய ஊர்தி. | |
Toxic, toxical | நஞ்சு சார்ந்த, நச்சியலான. | |
ADVERTISEMENTS
| ||
Toxically | adv. நச்சியல் முறையாக. | |
Toxication | n. நச்சூட்டுதல். | |
Toxicity, n., | நஞ்டசியல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Toxicologist | n. நச்சூட்டாய்வு நுலார். |