தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Touch-corpusclen. தொடுநுண்மம்.
Touch-downn. தொடுபந்தெடுப்பு, காற்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர் குறியிலக்கிற்கு அப்பால் தரையிலுள்ள பந்தினைக் கையால் தொட்டெடுத்தல்.
Toucheda. சற்றே கிறுக்கான, சிறிதே கலந்து, சிறிது உடனாக இழைந்த, உணர்வு கனிவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Touchern. தொடுபவர், தொடுவது.
Touchesn. pl. மென் கைத்திறக் கூறுகள்.
Touchholen. கொளுத்து வாய், பீரங்கிக்குத் தீ வைப்பதற்கேதுவான சிறு தொளை.
ADVERTISEMENTS
Touchilyadv. எளிதிற் சினங்கொள்ளு முறையில், வெடுவெடுப்பாக, தொட்டாற் சிணுங்கியாக.
Touchinessn. தொடப் பொறாத்தன்மை, முன் சினம், எரிந்துவிழுந் தன்மை.
Touchinga. உருக்கமான, உளங்கனியச் செய்கிற, துயரார்ந்த, பற்றி, குறித்து.
ADVERTISEMENTS
Touch-judgen. காற்பந்தாட்ட நடுவர்.
ADVERTISEMENTS