தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Torrefaction | n. வறட்சிப்படுத்துதல், வறட்சி. | |
Torticollis | n. கழுத்துச்சுளுக்குவாதம், கழுத்துப்பிடிப்பு. | |
Totemistic | a. இனமரபுச் சின்னஞ்சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Toucan, toucan | மிகப்பெரிய அலகுடைய அமெரிக்க வெப்பமண்டலப் பறவை. | |
Touch | n. தொடுகை, தெராடு செயல், படுகை, மேற்படுநிலை, தொடுநிலை, தொட்டநிலை, பட்டநிலை, தொட்டுணர்வு, தொடுபுலம், ஊறுணர்வு, உற்றறிவு, மெய்தொடு உணர்வு, உடலிற்படும் உணர்ச்சி, அணுகியநிலை, நெருங்கியநிலை, தொடர்பு, தொக்கு, தொடக்கு, இடைத்தொடர்பு, உளத்தொடர்பு, உணர்வின் பரவுதிறம், ஒட்டுப்பண்பு, சார்புக் கூறு, சிறு கூறு, தடம், நேர்த்திக்குறி, நேர்த்தி, சிறவடு, குறை, மென்தடம், சாயல், சாயற்கூறு, பண்புக்கூறு, நினைவூட்டும் பண்பு, உணர்வுக் கூறு., சிறுவிளைவுக் கூறு, வினைத்திட்பம், விளைவுத்திறம், பலிப்பு, முழுப்பயன், நிறைவேற்றம், தூரிகை மேல்வீச்சு, மெல்லிழுப்பு, மென்துடைப்பு, மெல்வரைக்கூறு, மென்னிறக் கூறு, மென்சாற்கூறு, தனி உயிர்ப்பண்பு, தனி நுட்பம், உயிர் நுட்பம், தொழில் நுட்பம், கலைநுட்பம், கலை வெற்றி நுணுக்கம், வேலைப்பாட்டு நுட்பம், பாணி நுட்பம், தொடுசெவ்வி, தொட்டியங்குந் தனித்திறம், கருவி இயக்குந் திறம், செவ்வி நிலை, கருவியின் தனிச் செயலிசைவுத் திறம், சிறு திருத்தம், வீணை முதலிய கருவி வகையில் தைவரவு, ஆட்டக்களள எல்லை வௌத ஓரம், எஃகுத் தண்டின் காந்த அணுக்கச் செறிவு, உரைகல், சோதனைமுறை, தொட்டு விளையாட்டு, (இழி) திருட்டுத்தனம், (இழி) திருட்டுவழிப் பொருள், கறுப்புப் பொருள், (இழி) கொள்ளை விலைப்பொருள், (வினை) தொடு, விரலால் தீண்டு, மேலே கைவை, மேலே படும்படி வை, மேலே, படு, தொட்டிரு, தொட்டுக்கொண்டிரு, கொண்டு தொடு, தொடுநிலை பெறு, தொடுவி, சென்று படுவி, சென்று படு, சென்றடை, சென்று சேர் நிலையைச் சென்றெட்டு, அணுகு, நெருங்குறு, சென்று காண், இடையே சிறிது தங்கிச்செல், பயணத்திடையே கடந்து செல், கப்பல் வகையில் உணவு-நீர்-எரிபொருள்களுக்காக மட்டும் துறைமுகத் தொடர்புகொண்டு செல், தலைப்படு, தொடர்புகொள், ஈடுபடு, செய்யத்தொடங்கு, இடைப்படு, தலையிடு, தலையிடு, பலித்தலுறு, முழுப்பயன் நிறைவேற்றமடை, சுட்டியதாயிரு, பற்றியதாயிரு, பாதித்தல் செய், செயல் வகையில் தாக்குறு, புண்படுத்து, நெஞ்சில் உறுத்து, நட்டத்துக்கு ஆளாக்கு, தீங்கு இழை, பகைத் தொடர்புகொள், செல், தலைப்படு, தொடர்புகொள், உள்ளம் உருக்கு, மனம் கனிவி, உணர்ச்சி இயக்கு, இரக்கங்கொள்வி, குறித்து எழுது, சுட்டியுரை, சுட்டிக் குறிப்பிடு, எடுத்துரை, சுட்டிச்செல், பற்றி வருணி, எழுதுபோலால் மெல்லத் தீட்டு, தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல், தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல், தூரிகை கொண்டு மெல்லத் தொட்டிழு மெல்ல உருவரை தீட்டு, மெல்ல ஔத நிழல் படிவம் தீட்டு, சிறு மாறுதல் செய், சிறிது மாற்றியமை, சற்றே பாதித்தல் செய், சிறுகச் சிறுகச் செப்பம் செய், சிறு திருத்தஞ் செய், தூண்டு, இயக்கு, தொட்.டு இயக்கு., மணி வகையில் மெல்ல அடி, தொப்பி வகையில் வணக்கம் தெரிவிக்கும் முறையில் மெல்லத் தொட்டுக் காட்டு, பொன் வகையில் உரைத்து மாற்றறி, வீணை நரம்பு வகையில் மெல்ல மீட்டு, கருவி கையாளு, (வடி) வட்டத் தொடுவரையாய் அமைவுறு. | |
Touch,less | ஊறுணர்ச்சியற்ற, பிடிபடாத. | |
ADVERTISEMENTS
| ||
Touch;-needle | n. உரையாணி, பொன் மாற்றுப் பார்ப்பதற்குரிய கட்டளைப் பொன்னாணி. | |
Touchable | a. தொடக்கூடிய, தீடத்தக்க. | |
Touch-body | n. தொடுபிழம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Touch-box | n. துப்பாக்கிப் பற்றவைக்கும் உரசுபெட்டி. |