தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Toilet-cloth, toilet-covern. ஒப்பனைமேசை மேலுறை.
Toilet-service, toilet-setn. ஒப்பனைப்பொருள் தொகுதி.
Tolerancen. சகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம்.
ADVERTISEMENTS
Toll-calln. தொலைபேசிக் குறுந்தொலை அழைப்பீடு.
Tombac, tombakதம்பாக்கு, அணிமணிகளுக்குப் பயன்படும் செம்பு துத்தநாகக் கலவை.
Tomodromica. இடைத்தடுப்பு ஏவுகலஞ்சார்ந்த, ஏவுகலங்களை இடைச்சென்று தடுக்கும் ஏவுகணைக்குரிய.
ADVERTISEMENTS
Tomographica. ஊடுகதிர் உள்தளப்படஞ் சார்ந்த.
Tonguetackeda. பேசமுடியாத, தெற்றுநாவுடைய.
Tonicn. நன்மருந்து, உரமருந்து, சத்து மருந்து, (இசை) சுதிக்கட்டை., உயிர்ச்சுரம், இசைத்துணை ஒலி, (பெயரடை) தொனி சார்ந்த, விறைப்பூட்டுகிற, செறிவூட்டுகிற, அடர்த்தி,மிகுதியாக்குகிற, நலமூட்டுகிற, சரியான செவ்வியூட்டுகிற, (மரு) உரமூட்டுகிற, வலிமை பெருக்குகிற, (இசை) சுதிக்கட்டை சார்ந்த.
ADVERTISEMENTS
Tonicityn. தொனி, உரமூட்டடுந் தன்மை, தசை நெகிழ்வு நலம்.
ADVERTISEMENTS