தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Toby-collar | n. குச்சுநாய்க் கழுத்துப்பட்டை, குச்சநாய்க் கழுத்துமயிர் தொங்கற்பட்டைபோன்ற கழுத்தணி வகை. | |
Toc H | n. உலகத் தோழமைக்கழகம், முதல் உலகப்போர் தொடங்கிப் பரவியுள்ள உலகப் பல்கிளைத் தோழமை சங்கம். | |
Toccata | n. இசைமுடுகு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Tocharian | n. தொக்காரியம், வழக்காறற்றுப்போன இந்தோ-ஐரோப்பிய மொழி வகை, (பெயரடை) தொக்காரிய மொழி சார்ந்த. | |
Tocher | n. ஸ்காத்லாந்து வழக்கில் சீர்வரிசை. | |
Toco | n. நையப்புடைப்பு, வீக்கம், கசையடி, தண்டனை. | |
ADVERTISEMENTS
| ||
Tocopherol | n. ஈ, ஊட்டத்ச்சத்து வகை. | |
Tocsin | n. எச்சரிக்கை மணியொலி, அபாய எச்சரிக்கை. | |
Toe-cap | n. புதைமிதி விரல் நுனிப்பகுதிப் புறக்கவிகைத்தோல். | |
ADVERTISEMENTS
| ||
Toe-clip | n. கால்மிதிக் குவடு, மிதிவண்டியின் கால்மிதியில் காற்பெரு விரன்றும் நுனியாணி. |