தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ticpopong | a. புள்ளி விரியன், கொடு நச்சுப் பாம்பு வகை. | |
Tide-lock | n. வௌளப்பூட்டமைவு. | |
Tierce | n. குறுமிடா, மிடாவளவில் மூன்றில் ஒருகூறு கொள்ளும் சிறுமிடா, முகத்தலளவைக்கூறு, குறுமிடாவளவு, மூன்று நேர்சீட்டு வரிசை, வாட்போரின் மூன்றன் தடைகாப்புத் தாக்குநிலை, கிறித்தாவத் திருச்சபை வழக்கில் மூன்றாம் நாண்முறை ஓரை வழிபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Tiercel | n. இராசாளிச் சேவல். | |
Tiercet | n. (இசை,யாப்) மூன்றடிப் பாட்டு. | |
Tiger-cat | n. புலிவடிவ வரிப்பூனை. | |
ADVERTISEMENTS
| ||
Tight-lace | a. அரையிறுக்கிய, (வினை) அரையிறுக்கு, அரைக்கசை. | |
Tight-lacing | n. இறுக்க ஆடையால் அரை ஒடுக்குதல். | |
Till(4), prep,. Conj | வரை, வரையில், வரைக்கும். | |
ADVERTISEMENTS
| ||
Tiller-chain | n. பயின்தளை, சுக்கான் கைப்பிடியையும் திருப்புவிசைச் சக்கரத்தையும் இணைக்குஞ் சங்கிலி. |