தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thylacinen. ஓநாய் வகை.
Ticn. முகச்சுரிப்பு வலி, முகத்தசைகளின் இசிப்புநோய்.
Ticcaa. ஒப்பந்தத்தில் அன்ர்த்திக்கொள்ளப்பட்ட, வாடகைக்கு எடுக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Ticen. குப்புறுபந்து, மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்குமிடத்துக்கு அடுத்து முன் விழும்படி வீசப்பட்ட பந்து.
Tick n. 'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி, (பே-வ) நொடி,. இமைப்பொழுது, ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை, புட்குறி, பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி, (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய், சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட்
Tick n. உண்ணி, நாய்-ஆடுமாடுகளைப் பற்றியுள்ள நச்சு ஈ வகை.
ADVERTISEMENTS
Tick-3 n. உறை,படுக்கை,-மெத்தை முதலியவற்றின் புறப் பொதிவுத்துணி, முரட்டு உறைத்துணி வகை.
Tick-4 n. (பே-வ) நாணயக்கடன், (வினை) கடன்கொடு, கடன் பொறுப்பில் வாங்கு, கடன் பொறுப்பில் விற்பனை செய்.
Tickern. 'டிக்' ஒலி செய்யும் பொருள், (பே-வ) கைக்கடிகாரம், தந்திப் பதிவுநாடா, நெஞ்சுப்பை.
ADVERTISEMENTS
Ticketn. பயணச்சீட்டு, நுழைவுச்சீட்டு, இசைவுச்சீட்டு, உரிமைச்சீட்டு,. விலைக்குறிப்புச்சீட்டு, (படை,இழி) பணிநீக்கம், வாடகையிட அறிவிப்பு அட்டை, கட்சி வேட்பாளர்களின் பட்டியல், கட்சிக் கோட்பாடுகள் (பே-வ) சரியான உருப்படி, சரியான செய்தி, (வினை) விலைச்சீட்டையினை, விற்பனைக்கான பொருள் மீது பெயர்-விலை, முதலியவை குறிக்கப்பெற்றுள்ள தாள் நறுக்கு ஒட்டு.
ADVERTISEMENTS