தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Threnetic, threneticala. ஒப்பாரி போன்ற, புலரம்புகிற.
Threnodial, threnodicஒப்பாரி சார்ந்த.
Threshing-machinen. சூட்டடிப்புக் களம்.
ADVERTISEMENTS
Thriceadv. மும்முறை, மூன்ற தடவை, மிக உச்ச நிலையாக.
Thrice-blesseda. மிகத்தெய்விகமான, மிகுதியும் போற்றத்தக்க.
Thrice-favoureda. உச்ச நிலையில் நல்லா தரவு பெற்றுள்ள.
ADVERTISEMENTS
Thridacen. வலிநீக்க மருந்தாகப் பயன்படும் கோசுக்கீரை வகையின் கெட்டிச்சாறு.
Throthricinn. (மரு) நுண்மநாசினி வகை.
Throw-backn. மரபு மூலப் பின்னெறிவு, மூலமரபின் பண்புக்குப் பின்னிடைதல், மரபுமூலப் பின்னெறிவுச் செய்தி.
ADVERTISEMENTS
Thrust-blockn. குழைமுட்டு, சுழல் பொறிகளில் சுழலச்சின் முனையழுத்தத்தைத் தாங்குவதற்கான குழைகுண்டு அடிமுட்டு.
ADVERTISEMENTS