தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thickn. திட்பக்கூறு, பொருளின் திண்மைமிக்க பகுதி, நெருக்கடிக் கட்டம், போர்வகையில் நெருங்கிய கைகலப்பிடம், (பே-வ) முட்டாள், (இழி) கொக்கோ, (பெயரடை) கெட்டியான, தடிப்பான, திண்மையான, திண்ணிய கோடுகளையுடைய, நெருக்கமாக வரிசைப்படுத்தப்பெற்ற, ஒருங்கு குவிக்கப்பெற்ற, பேரெண்ணிக்கையான, நிரம்பிய, நெருக்கமான, இடையீடின்றி இறுக்கமான, கலங்கலான, கூழான, மங்கலான, தௌதவற்ற, அழகற்ற, முட்டாள்தனமான, மந்தமான, குரல் வகையில் கம்மிய, தௌதவற்ற, நெருங்கிய நட்புடைய, (வினையடை) திண்ணிதாக, நெருக்கமாக, அடர்த்தியாக, அடுத்தடுத்து, வேகமாக, ஆழமாக, ஆழமாக, நெடுந்தொலை ஆழ்ந்து.
Thickenv. கெட்டிப்படுத்து, கெட்டியாகு, வரவரச் சிக்கலாகு.
Thickeningn. கெட்டிப்படுதல், (பெயரடை) வரவர அடர்த்தியாகிற.
ADVERTISEMENTS
Thicketn. புதர்க்காடு.
Thick-eyeda. பார்வை மங்கலான.
Thickheadn. மரமண்டையர், முட்டாள்.
ADVERTISEMENTS
Thick-headeda. மரமண்டையான, முட்டாளான.
Thicklyadv. திண்மையாக, கெட்டியாக, நெருக்கமாக.
Thickness, n.lதிண்மை, கனம், திண்ண அளவு, தடிப்பு, குறித்த அளவு கடினப்பொருள்.
ADVERTISEMENTS
Thicksetn. தடித்த கருநிற மணித்துவாலைத் துணி, புதர்க்காடு, (பெயரடை) நெருங்கி வளர்ந்த, திடமாகக் கட்டப்பட்ட, நெருக்கமாகக் கட்டமைக்கப்பட்ட, கட்டமைப்பான, உடல் வகையில் திண்ணுறுதி வாய்ந்த.
ADVERTISEMENTS