தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Theoretic, theoreticala. கோட்பாட்டியலான, நடைமுறை சாராத,கொள்கையளவேயான, செயல்முறைக்கு ஒவ்வாத, முற்கோளியலான, எண்பிக்கப்படாத, வாதநிலையான, பயனோக்காத.
Theoreticsn. கோட்பாட்டுத் துறை, தத்துவத் தொகுதி, விஞ்ஞானத்தின் தத்துவத் துறை.
Theorica. பண்டைக் கிரேக்க வழக்கில் பொதுக்காட்சிகள் சார்ந்த, பொதுக்காட்சிகளுக்கான.
ADVERTISEMENTS
Theosophisticala. பெரும்பொருளியலான, இறைமை நுல் துறையில் பெரும்பொருள் வாதம் புகுத்துகிற.
Theotechnyn. காப்பியத்துள் கடவுளரைப் புகுத்துங்கலை.
Therapeutica. குணப்படுத்தும் இயல்புடைய, நோய்நீக்க நலஞ்சார்ந்த, நோய்நீக்கற் கலை சார்ந்த.
ADVERTISEMENTS
Therapeuticsn.pl. நோய்நீக்கற் கலை.
Theriac, teriacaநச்சுக்கடி மாற்றுமருந்து.
Therianthropica. நரவிலங்கு வடிவுடைய.
ADVERTISEMENTS
Thermica. வெப்பஞ் சார்ந்த.
ADVERTISEMENTS