தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thermochemistryn. வேதிவெப்பியல், வேதி மாற்றத்தாலுண்டாகும் வெப்பநிலை மாறுதல்களைப்பற்றிய ஆய்வு நுல்.
Thermodurica. வெப்பத்தடையாற்றலுடைய, வெப்பம் ஊடுருவ முடியாத, வெப்பத்தடையாற்றலுடைய உயிர்மஞ்சார்ந்த, உயர்வெப்ப் நிலையிலும் பிழைத்திருக்கும் நுணட்மஞ்சள் சார்ந்த.
Thermodynamicsn. வெப்ப விசையியல், வெப்பம்பற்றிய ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
Thermo-electrica. வெப்பநிலை ஏற்றத்தாழ்வால் மின்வலி உண்டுபண்ணுகிற.
Thermo-electricityn. வெப்பிடை நிலை மின்வலி, வெப்பநிலை வேறுபாதட்டினால் உண்டாகும் மின் ஆற்றல்.
Thermo-nucleara. அணுவெப்பாற்றல் தொடர்பு சார்ந்த அணு எதிர்த்தாக்காற்றலுக்கும் வெப்பாற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பு சார்ந்த.
ADVERTISEMENTS
Thermoplastica. வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய.
Thermoscopen. வெப்ப வேறுபாடு காட்டி.
Thermoscopica. வெப்பநிலை மாறுதல்களைக் காட்டுகிற.
ADVERTISEMENTS
Thermotactica. தனிவெப்புநிலையுடைய, சூழ்வளியினும் உயர்வாக அல்லது தாழ்வாக உயிரிகளில் குருதி வெப்பச் சீர் நிலை ஒழுங்கு காட்டுகிற.
ADVERTISEMENTS