தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thoroughpaceda. குதிரை வகையில் எவ்வகை நடைக்கும் பயிற்சி பண்ணப்பட்ட, எல்லா வகையிலும் முழுநிறைவான, எல்லா வழியிலும் நிறைதீர்வான, மட்டு மழுப்பல் எதற்கும் இடமில்லாத.
Though, conj.என்றிருப்பினும், என்றிருந்தாருலும், என்ற போதிலும், அது அவ்வாறாயினும்.
Thought-transferencen. தொலைவிலுணர்தல், உள ஆற்றல் வழி உளம் இயக்குவிக்கும் ஆற்றல்.
ADVERTISEMENTS
Thrasonicala. வீம்படிக்கிற, தற்பெருமை பேசுகிற.
Thread-lacen. பின்னல் நுலிழை.
Three-decka..ச்ஞ்;ஞ்ஹ்; ற்ண்ச்ஹல்ஹ்; ஜக்;ர த்ள்';ச்ண்ள்ஹளண்ப்ஹ.
ADVERTISEMENTS
Three-deckern. முத்தளக் கப்பல், துப்பாக்கித் தளவரிசைகள் மூன்றினையுடைய போர்க்கப்பல், முத்தொகுதிப் புதின ஏடு.
Three-per-centsn. அரசாங்க முச்சதமானக் கடன்பத்திரம், நுற்றுக்கு மூன்று விழுக்காடு வட்டியுடைய அரசினர் கல்ன் தாள்கள்.
Three-prickern. முக்கூட்டிறக்கம், விமான வகையில் இரு சக்கரங்களும் வால்புற உருளையும் ஒரே சமயத்தில் நிலம்பட இறங்குதல், மிகச் சரியான செய்தி, முதால்தரச் செய்தி.
ADVERTISEMENTS
Threescoren. அறுபது, அறுபதாண்டு, (பெயரடை) அறுபது எண்ணிக்கை கொண்ட.
ADVERTISEMENTS