தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Timber-hitchn. கயிற்றை மரச்சட்டத்துடன் இணைக்கும் முடிச்சு.
Time-cardn. வேலைநேரக் கணக்கு அட்டை.
Timepiecen. மேசைக் கடிகாரம், மாடக் கடிகாரம்.
ADVERTISEMENTS
Timeservicen. சந்தர்ப்பவாதம்.
Timocracyn. செல்வராட்சி, மதிப்பராட்சி.
Timocratica. செல்வராட்சி சார்ந்த.
ADVERTISEMENTS
Tincaln. பண்படாப் பொரிகம், பண்படா நீருடை உவர உப்புவகை.
Tinctoriala. வண்ணஞ்சார்ந்த, சாயஞ் சார்ந்த, வண்ணம் உண்டுபண்ணுகிற.
Tincturen. தாவரச் சத்துடன் கலந்த சாராயக் கரைசல், சாராயக் கரைசல் மருந்துவகை, கார மணம், சுவைத்தடம், மென்சாயல், மென்னிற வண்ணம், பூணணி வண்ணக் கவச அங்கி, உலோகம்-வண்ணம்-மென்மயிர் உள்ளிட்ட மரபுரிமைச் சின்ன அங்கி, (வினை) மென்சாயல் வண்ணம்பூசு, மரபுரிமைச் சின்ன அங்கி, (வினை) மென்சாயல் வண்ணம்பூசு, சிறுசுவை மணம் ஊட்டு, சற்றே பண்பு கலந்திணைவுறுத்து.
ADVERTISEMENTS
Tint-blockn. (அச்சு) மெல்வரிப் பின்னணிவண்ணச் செதுக்குருப் பாளம்.
ADVERTISEMENTS