தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Topsyturvificationn. தலைகீழாதல், தலைதடுமாற்றம்.
Torchn. கைப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு, சுளுந்து, ஔதக்கம்பம், (வினை) பந்தங் காட்டு, பந்தத் துணைக்கொண்டு ஔதகாட்டு, பந்தத் துணைக்கொண்டு வழிகாட்டு.
Torch-bearern. பந்தமேந்தி, ஔதகாட்டி, வழிகாட்டி, முனைவர், புதுவழி முனைந்து பின்மரபினருக்கு வழிகாட்டுபவர், முன்னணித் தொண்டர், புத்தறிவு கொளுத்தியஹ்ர்.
ADVERTISEMENTS
Torch-fishingn. இராப்பந்த மீன்வேட்டை, இரவிருளிற்பந்தத் துணைக்கொண்டு செய்யும் மீன்வேட்டை.
Torchonn. கலத்துடைப்புத்துணி.
Torch-racen. பந்த ஔத ஓட்டப் பந்தயம்.
ADVERTISEMENTS
Torch-singern. காதற்புலம்பு பாடற்காரிகை, காதலன் கைதுறப்பால் புலம்பிப்பாடும் அணங்கு.
Torch-songn. காதற்புலப்பப் பாடல், 1ஹீ30-ஆம் ஆண்டில் பொதுமக்களார்வப் பாராட்டுப்பெற்ற காதற் கடுவேதனைப் புலப்பப்பாடல்.
Toreutica. உலோகச் சித்திரச் செதுக்கணிச் சிற்பம் சார்ந்த, புடைப்பு அகழ்வுச் செதுக்கிழைக் கலை சார்ந்த.
ADVERTISEMENTS
Tornadica. சூறைப்புயல் சார்ந்த, சூழல்வளிபோன்ற.
ADVERTISEMENTS