தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Touchlast | n. குழந்தைகளின் விளையாட்டு வகை. | |
Touch-line | n. காற்பந்தாட்டக் களத்தின் பக்க எல்லைக் கோடு. | |
Touch-me-not | n. தொட்டாற் சிணுங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Touch-me-notish | a. தொடப்பெறாத. | |
Touchpaper | n. உரையாணி, பொன் மாற்றுப் பார்ப்பதற்குரிய கட்டளைப் பொன்னாணி.ட | |
Touchpiece | n. மன்னர் திருக்கை பட்டவர்க்கு முன்பு வழங்கப்பட்ட பதக்கக் காசு. | |
ADVERTISEMENTS
| ||
Touch-plate | n. ஈயக்கலவை வேலையாளின் பணிப்பொறிப்புத் தடம். | |
Touchstone | n. கட்டளைக் கல், பொன் வௌளி உரைகல். | |
Touchwood | n. தாய்ச்சி மரம், தாய்ச்சி, விளையாட்டு, சிறுவன் மரத்தைக் தொட்டுவிட்டால் அஹ்னைத் துரத்திப் பிடிக்கக் கூடாதென்ற விதி ஏற்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Touchwood | n. பற்றுக்கட்டை, தீப்பற்றவைக்க உதவும் பொருளாகப் பயன்படுத்தப்படும் மக்கிப்போன கட்டை. |