தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tracing-cloth | n. மெருகச்சுத் துணி. | |
Tracing-paper | n. படியெடுப்புத் தாள். | |
Track | n. தடம், சுவடு, வழிகா ட்டுந் தடங்களின் வரிசை, கால்தடப்பாதை, செல்வழி, கால்துவை பாட்டை, அடிபட்ட வழி, வழங்கித் தேய்ந்த பாதை, செயற்கையாகச் செப்பஞ் செய்து உருவாக்கப்பட்ட பந்தயப்பாதை, தண்டவாளப் பாதை, இயங்கரண் சுழல்நெறிப் பட்டை, இயந்திரக் கலப்பைச் சுழல்நெறிப்பட்டை, வண்டிச்சக்கரங்களுக்கிடைப்பட்ட குறுக்குத்தொலைவு, (வினை) தடம் பின்பற்று, பின்தொடர், நீரிலிழுத்துச்செல், கரையிலிருந்துகொண்டு படகைக் கயிறு கட்டியிழு, ஒரே ஒழுங்கில் ஓடு, சக்கரங்கள் வகையில் முன் சக்கரத்தின் தடம்பற்றியே பின்சக்கரம் செல்லுமாறு ஓ | |
ADVERTISEMENTS
| ||
Track | n. நிலப்பரப்பு வௌத, பரந்துகிடக்கும் நிலம், திணை நிலம், வட்டாரம், (உள்) உறுப்பின் தசைமண்டலம், உறுப்பின் இடைப்பரப்பு, (பழ) கால அளவு, காலப்பரப்பு. | |
Trackage | n. கயிறுகட்டியிழுப்பு, கட்டிழுப்புக் கட்டணம், இபூர்திப் பாட்டைத் தொகுதி, இருப்பூர்திப் பாட்டைத் தொகுதியின் மொத்த அளவு. | |
Track-clearer | n. பாதைத் தடைவிலக்கி, முன்னேறிகாப்பு, பின்னெறிகாப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Tracked | a. சுழல்நெறிப் பட்டைகள் அமைக்கப்பெற்றுள்ள. | |
Tracker | n. தடம்பார்த்துச் செல்பவர், பின்பற்றிச் செல்வது, பாதை போடுபவர், பாதை பரிசோதிப்பவர்,. இசைப்பேழை இயந்திரத்திலுள்ள மர இணைப்புக்கோல். | |
Tracker | n. கட்டியிழுப்பவர், கட்டியிழுக்குங் கயிறு, இழுப்புக்கயிறு, உறுப்பின் இழுக்குங் கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Trackless | a. பாதையற்ற, தடமற்ற, அடியிட்டு நடக்கப்பெறாத, தண்டவாளங்களின்றி ஓடுகிற. |