தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unattacheda. பற்றுதலில்லாத, பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத, அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத, வண்டிகள் வகையில் கோக்கப்படாத, உடனிணைக்கப் பெறாத, தொடர்பற்ற, தனித்துண்டான, (சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத,(படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத.
Unattractivea. கவர்ச்சியற்ற,அழகற்ற.
Unauthentica. அதிகாரஞ்சாராத, முறைப்படி உறுதிசெய்யப்படாத.
ADVERTISEMENTS
Unauthenticateda. சான்றுறுதி செய்யப்படாத, ஆதாரத்துடன் தௌதவாக உறுதிப்படுத்தப்படாத, உண்மையானதென்று எண்பிக்கப்படாத.
Unauthenticityn. முறைப்படி உறுதி செய்யப்படா நிலை.
Unbackeda. ஆதரிக்கப்படாத, ஆதரவாளரற்ற.
ADVERTISEMENTS
Unbalancen. சமன்சீரின்மை, (வினை.) சமநிலைகேடு.
Unbalanceda. சமன்சீர் கெட்ட, சீரமைதி குறைந்த, நடுநிலையற்ற, மனங் குழம்பிய, கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத, நல்லறிவுநிலையில்லாத, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற.
Unbarricadev. தடையரண் நீக்கு, தடைவேலி அகற்று.
ADVERTISEMENTS
Unbecomingn. (மெய்.) தோற்ற ஒடுக்க இடைப்படுநிலை, பொருள்கள் உளதாம் நிலையிலிருந்து இலதாம் நிலைபுறுவதற்கு முற்பட்டதாகக் கருதப்படும் இடையீட்டு நிலை, (பெ.) ஒவ்வாத, பொருந்தாத, தகுதியற்ற, தகுதிக்கேடான, தோற்றக்கேடான, நல்லாக்கமற்ற, உடை தொப்பி முதலியன வகையில் இசைவுக்கேடான.
ADVERTISEMENTS