தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unaccented | a. அசையழுத்தம் அற்ற,அழுத்தக்குறி இடப்படாத. | |
Unacceptable | a. ஏற்கமுடியாத. | |
Unaccommodating | a. ஒத்திசைவுப் பண்பற்ற, விட்டுக்கொடுக்கும் இயல்பு இல்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unaccompanied | a. உடன் அனுப்பப்படாத, உடன் கூட்டில்லாத, இசை வகையில் கருவித்துணையற்ற, பக்கத்துணையற்ற. | |
Unaccomplished | a. நிறைவேறப்பெறாத. | |
Unaccountable | a. காரணங் கூறமுடியாத, விளக்கப்பட முடியாப் புதிரான. | |
ADVERTISEMENTS
| ||
Unaccountably | adv. காரணங் காட்ட இயலாத வகையில். | |
Unaccustomed | a. பழக்கப்படாத, வழக்கமானதல்லாத. | |
Unacknowledged | a. ஒப்புக்கொள்ளப்படாத, ஏற்பிசை வளிக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unacquainted | a. அறிமுகம் அல்லாத. |