தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ultramicrometern. உறுநுண்ணளவைமானி, அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் நுண்ணிதாகக் கணிக்கும் அளவைமானி.
Ultramicroscopen. புடையொளி நுண்ணோக்காடி.
Ultramicroscopica. உறுமிகு நுட்பமான, நுண்ணோக்காடி கொண்டுங் காணமுடியாத அளவில் மிகச் சிறிதான.
ADVERTISEMENTS
Ultrasonica. ஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த, கேட்கப்படாத, வேக வகையில் ஒலிவிசை கடந்த, விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க.
Ultrasonicsn. கதழ்ஒலியலை அதிர்வாய்வுத்துறை.
Umbilicala. கொப்பூழ் சார்ந்த, நடுவிடுஞ் சார்ந்த, மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய.
ADVERTISEMENTS
Umbilicatea. உந்தி யுருவுடைய, கொப்பூழினையுடைய.
Umbilicationn. உந்திக்குழிவு, கொப்பூழ்க்குழி போன்ற குழி.
Umbilicusn. உந்தி, கொப்பூழ்க்குழி, திருகுசிப்பி மையப்பள்ளம், (தாவ., வில.) கொப்பூழ்வடிவக் குழிவு, (வடி.) வளைகோடுகள் இணைமையம்.
ADVERTISEMENTS
Unacademica. கல்வி நிறுவனச் சார்பற்ற, கலைத்துறைப் பண்பற்ற.
ADVERTISEMENTS