தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Udometrica. மழைமானி சார்ந்த.
Ugrian, Ugricஉக்ரிய, பின்லாந்து நாட்டு மக்களின வகை சார்ந்த.
Ulcern. சீழ்ப்புண், இழிபண்பு, பேரழிவு பரப்புங்கூறு, ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி, (வினை.) சீழ்ப்புண்படுத்து, சீழ்ப்புண்ணாக்கு.
ADVERTISEMENTS
Ulcerablea. சீழ்ப்புண்ணாகத்தக்க.
Ulceratev. சீழ்ப்புண்ணுறுத்து,சீழ்ப்புண்ணாகு, சீழ்வை, சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு, சீழ்ப்புண்ணாய்மாற்று, சீழ்ப்புண்ணாய் மாறு, அழிவு பரப்பு, கேடுபரப்பு, தீமை பரவப் பெறு.
Ulcerationn. சீழ்ப்புண்ணாதல், இரணமாதல்.
ADVERTISEMENTS
Ulcerativea. புரைபாடுடைய, சீழ்ப்புண்ணாகத்தக்க.
Ulcereda. சீழ்வைத்துப் புண்பட்ட, அழிகேடுற்ற.
Ulcerousa. புரையோடிய, சீழ்ப்புண்ணான.
ADVERTISEMENTS
Ultra-classicala. கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய.
ADVERTISEMENTS