தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Two-scoren. நாற்பது, (பெயரடை) நாற்பதான.
Tychonica. டைகோ பிரா என்னும் மென்மார்க்கு நாடட்டு வானுலாருக்குரிய.
Tycoonn. ஜப்பானிய நாட்டு வரலாற்றில் படைத்தலைவர் மரபினரான முற்கால ஆட்சியாளர் பட்டப்பெயர், (பே-வ) தொழிலதிபர்.
ADVERTISEMENTS
Tylotica. கண்ணீர்ப்பை வீக்கமுடைய, கண்கட்டி சார்ந்த, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சியுடைய.
Tympanica. செவிப்பறைச் சவ்வு போன்ற, செவிப்பறைச் சவ்வுபோலச் செயற்படுகிற, (உள்) செவிப்பறைச் சவ்வு சார்ந்த.
Tympanitica. குடல்வாயு வீக்கஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Type-castv. நடிப்பு இயல் நிலைப்படுத்து, நாடகத்துறையில் நடிகருக்கு இயல்பாக உரிய பாகமே கொடுத்து நடிக்க வை, நடிகர் தோற்றத்திற்குத் தக்கபடியேயுள்ள நடிப்புப் பகுதி கொடுத்து நடிக்க வை, ஒரு பாகமே கொடுத்து மீட்டும் மீட்டும் நடிக்கச் செய்.
Typescriptn. தட்டச்சுப்படி, கட்டச்சடித்த வரைபடிவம், தட்டச்சுப் பப்ர்ப்புப்படி, வரைவியல் அச்சுரு எழுத்து, கையெழுத்துப் போலியான அச்செழுத்துரு, தட்டியல் அச்சுரு எழுத்து, தட்டச்சுருப்போலியான அச்செழுத்துரு.
Typewriter service centreதட்டச்சுப்பொறி பணி நடுவம், தட்டச்சுப்பொறி பழுதுபார்க்கும் நிலையம், தட்டெழுத்துப் பயிலகம்
ADVERTISEMENTS
Typhilitica. குடல்முளை அழற்சிக்குரிய, அழற்சி வகையில் குடல் முளை சார்ந்த.
ADVERTISEMENTS