தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turkey-cock, n., | வான்கோழிச் சேவல், தற்பெருமைக்காரர். | |
Turmeric | n. மஞ்சள் செடி, மஞ்சள், மஞ்சள் தூள். | |
Turmeric-papler | n. (வேதி) மஞ்சள்தாள், காரத்ததன்மை சோதமனை செய்வதற்குரிய மஞ்சள்வேதித் தாள். | |
ADVERTISEMENTS
| ||
Turn of good account | பயனுடைய தாக்கிக்கொள். | |
Turn-back | n. புறமடி, பின்பக்கமாக மடித்த பகுதி, பின்னிடைபவர், முயற்சி கைநெகிழவிடுபவர். | |
Turn-brench | n. புடைபெயர்க்கத் தக்ககடைசற் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Turnbroach | n. அகப்பைக்கோல், சட்டுவக் கோல். | |
Turn-buckle | n. திருகிறக்க இணைப்புசட்டம், உலோகக் கழியின் பாகங்களைப்பற்றி யிறுக்கி இணைப்பதற்கான அமைவு. | |
Turn-cap | n. புகைப்போக்கிச் சூழல் முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Turncoat | n. கொள்கைமாறுபவர், கட்சிமாறுபவர். |