தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tuberculinn. எலும்புருக்கிநோய் மருந்துவகை.
Tuberculizeஎலும்புருக்கி நோய்க்குள்ளாக்கு.
Tuberculoikda. கழலைபோன்ற, எலும்புப் புடைப்புப் போன்ற.
ADVERTISEMENTS
Tuberculosea. எலும்புப் புடைப்புடைய, கழலைப்புற்றுடைய.
Tuberculoseda. எலும்புருக்கி நோய், சயரோகம்.
Tuberculousa. கழலைப் புற்றுநோயினையுடைய.
ADVERTISEMENTS
Tubicornn. பொள்ளலான கொம்புடைய விலங்க, (பெயரடை) கொறி விலங்கு வகையில் பொள்ளலான கொம்பு வாய்ந்த.
Tuck n. எக்காள ஒலி, ஊதுகொம்பொடிலி.
Tuck(1), n.,ஆடைக் கொசுவ மடிப்பு, தட்டை விசிறி மடிப்பு, உள்மடிப்புத் தைய, தையல்கள் மடிப்பு, (கப்) மூட்டடி விளிம்புப் பலகைகள் சந்திக்கும் கப்பற் பின்புறக் கட்டுமானப் பகுதி, இழிவழக்கில் தித்திதப்புப் பொருள் வகை, (வினை) தைப்புக்கான கொசுமடிப்புச் செய், தையல் உள்மடிப்பமை, சுருக்கி மடக்கு, கைகால் உறுப்பு வகையில் முடக்கி ஒடுக்கி வை. சருகி வை, மடித்து ஒதுக்கு. (இழி) குற்றவாளியைத் தூக்கிலிடு, வேண்டாப் பொருளை ஒதுக்கிக் குவித்து வை. ஒவக்கிச் சேமித்து வைக்கப்பெறு.
ADVERTISEMENTS
Tucker, n,.உள்மடிப்பு, கழுத்து விசிறிமடி.
ADVERTISEMENTS