தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Truculenta. இரக்கமற்ற கொடுந்தாக்குதல் பண்புடைய, கடுமுரட்டுத்தனங் காட்டுகிற.
Truman Doctrinen. அமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு.
Trumpet-calln. எக்காள நாதம், போர்க்கழைப்பு.
ADVERTISEMENTS
Trumpet-conchn. கடற்சங்கு வகை.
Truncala. உடற்பகுதி சார்ந்த, அடிமரஞ் சார்ந்த.
Truncatea. குறகப்பட்ட, தலை வெட்டப்பட்ட, முனை முறிக்கப்பட்ட, கூழையாக்கப்பட்ட, திடுமென முடிகிடற, பறவை வகையில் இறகு பிய்க்கப்பட்ட, (தாவ) தலைப்பு முறிக்கப்பட்ட, (தாவ) தழை குறைக்கப்பட்ட, (வினை) தலை வெட்டிக் குறை, தலைப்பகுதி நீக்கு, முனைமுறை, முனைமழுக்கலாக்கு, திடுமென முடிவுறு, (தாவ) தழை குறை, கொப்புக்களை முறி, (உயி) இறகு நீக்கு, (உயி) மட்ட மழுக்க வடிவமைவி.
ADVERTISEMENTS
Truncatelyadv. முனைமழுக்கமாய்.
Truncationn. முனை சேதிப்பு, உறுப்புக் குறைப்பு, மொட்டையாக்குதல், மட்ட மழுக்கம்.
Truncaturen. (உயி) பறவை வகையில் இறகுநீக்கம், (உயி) மட்டமழுக்க வடிவம்.
ADVERTISEMENTS
Truncheon, n.,செண்டு, குண்டாந்தடி, காவல்துறையில் குறுந்தடி, பணித்துறைக்குரிய உரிமைக்குரிய உரிமைக்கோல், (கட்) கோமகனாருக்குரிய கைத்தடிச் சின்னம்.
ADVERTISEMENTS